கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்  பூநகரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளது யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை  மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்…