நேற்றைய தினம் சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்டவர்,.....
காரைநகரை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாவார் கணவர் மேசன் தொழிலாளி. சனிக்கிழமை தோளிகளுடன் வவுனியா சென்று வருவதாக கூறி சென்றவர் ஞாயிற்றுக்கிழமை சங்குபிட்டி பாலத்திற்கருகில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலதிக தகவல்கள் உடற்கூற்று பரிசோதனையின் பின் வெளிவரும்.
நெருங்கிய உறவினர்களின் தகவல் படி குறித்த பெண் திருமண நிகழ்வு ஒன்றிற்காக வவுனிய சென்றதாகவும்-நகைக்காக குறித்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கிறார்கள்.