அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கான அறிவித்தல் அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாதக் கொடுப்பனவு (2025-10) அவர்களின் வங்கிக் கணக்கிக்கு வரவு வைக்கப்படமாட்டாது. இந்த நவம்பர் மாதக் கொடுப்பனவு அவர்களின் கணக்கிற்கு வரவு வைக்கப்படும். விடுபட்ட ஒக்டோபர் மாத கொடுப்பனவு பிறகு ஒரு மாதத்தில் கிடைக்கும்.
