சற்று முன் உலகை உலுக்கிய சம்பவம்-80 பேர் உடல் புதைந்து பலி

 

சுரங்க நிலச்சரிவில் சிக்கி 80 பேர் உயிரிழப்பு - கொங்கோவில் சம்பவம் மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கவாமாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்