சற்று முன் நேர்ந்த பேரூந்து விபத்து
திஸ்ஸ- மாத்தறைபிரதான வீதியின் தங்கல்ல வீராகெட்டிய சந்தி அருகில் இன்று (17) இடம்பெற்ற விபத்தில், தனியார் போக்குவரத்து பஸ் ஒன்றின் முன்னால் வந்துவிட்டு இடதுபுறம் திரும்ப முயன்ற TATA வகை காப் வாகனத்தின் பக்கப்பகுதியில் மோதியதில், பின்னர் பின்னால் வந்த லொறி வாகனமும் அதனை மோதியதில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் பேரூந்தின் முன்பக்கம் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.





