பாடசாலைகளுக்கு 7ஆம் திகதி விடுமுறை உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளது 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 10 ஆம்திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெற உள்ளது இந்நிலையில் டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
