யாழில் இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் இளைஞன் தலை நசிந்து பலி

 

தெல்லிப்பளை சந்திஅருகில் நேற்று இரவு 03.11.2025. இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவ வசந்தன் நசுங்கி பலியாகியுள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில்