மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் சம்பவ இடத்திலே பலி

 

 மித்தெணிய - வலஸ்முல்ல வீதியில் கரமட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளை இயக்கிச் சென்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவர், எதிரே வந்த பேருந்துடன் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.