இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அந்தரங்க உறுப்பை காட்டிய இளைஞன் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டோவில் செல்லும் வெள்ளைக்கார பெண்ணிடம் தனது அந்தரங்க உறுப்பை காணுமாறு கூறி காட்டியுள்ளார். அந்த பெண் வேகமாக வாகனத்தை எடுத்து அந்த இடத்தை விட்டு செல்கிறார். இவ்வாறான அநாகரிக செயலை தடுக்க கோரி குறித்த நபரை கைது செய்ய கோரி சமூக ஆர்வலர்கள் கோருகினறனர்.
