இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில், ரின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைகளை திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய அதிகபட்ச விலைகள் பின்வருமாறு:
• Tuna (425g) – Rs. 380 • Mackerel (425g) – Rs. 480 • Jack Mackerel (425g) – Rs. 560
