சற்று முன் ஓடிக்கொண்டிருந்த அரச பேரூந்தில் இருந்து கதறிய பயணிகள்-ஐவருக்கு நேர்ந்த துயரம்-வெளியான அதிர்ச்சி காரணம்

 


ஓடிக்கொண்டிருந்த பேரூந்து மீது முறிந்து விழுந்த மரம். 5 பேருக்கு காயம் தெல்தோட்டை-கண்டி சாலையில் ஓடிக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது இன்று (06) ஏற்பட்ட இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்