வினை அறுக்கும் வியாழன்-இன்றைய ராசிபலன்{18-12-2025}

 

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
நியாயமாக நடக்க முயலுங்கள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகள் பகையாகும். அக்கம் பக்கத்தாருடன் அளவாகப் பழகுங்கள்.
ரிஷபம்
taurus-rishibum
மகிழ்ச்சி மிக்க மணவாழ்க்கை, பெற்றோர்களால் ஆதாயம் ஆகியவை ஏற்படும். வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவீர்கள். விவசாய நிலங்களால் இலாபம் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
கல்வி நிலை உயரும். ஆரோக்கியம் பெருகும். தைரியம் கூடும். பயணம் செய்ய விரும்புவீர்கள். புதிய சூழ்நிலைகள் உருவாகும். பொதுச் சேவையில் ஈடுபடுவீர்கள்
கன்னி
virgo-kanni
தனலாபம் அதிகரிக்கும். புதிய நட்பு மலரும். எதிர்பாலர்பால் ஈர்ப்பும், இன்பமும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் ஆர்வத்தால் ஆதாயம் பெருகும்.
மகரம்
capricorn-magaram
பலவழிகளிலும் இலாபம் பெருகும். திருமணம், நண்பர்கள் சந்திப்பு ஆகியவற்றால் இன்பமும், சந்தோஷமும் பெருகும். தனவருமானம், பெண்களால் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. எடுத்தகாரியங்களில் வெற்றியின்மை அல்லது தடைகள் ஏற்படலாம். அதிக செலவுகள் காரணமாகப் பண இழப்பு ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
பெண்களால் இழப்பு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பெருகும். தவணை முறையில் பொருள்கள் வாங்க நேரும். பணயிழப்பால் மனக்கவலைகள் ஏற்படும்.
துலாம்
libra-thulam
தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலையற்ற தன்மைகளே நிலவும். குடும்ப நிம்மதி குறையும். பண இழப்பைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
கடவுள் பக்தி அதிகரிப்பதின் காரணமாக கோவில் திருப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். உல்லாசப் பயணங்கள் உள்ளத்தை மகிழ்விக்கும்.
தனுசு
sagittarius-thanusu
கட்டுக்கடங்காத செலவுகள் காரணமாகப் பண இழப்புக்கள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட மனமைதி குறையும். விபத்துக்களால் காயங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தனவரவு கூடும். ஆரோக்கியம் மேம்படும். ஆடை, அணிகலன்கள், படுக்கை சுகங்கள் கூடும். நல்ல நண்பர்களின் தொடர்பு மகிழ்ச்சி தரும். நல்லுணவு கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
மனைவியின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அதிகாரம் மிக்க உயர்பதவிகளை ஆடைவீர்கள். திருமண காலம் கைகூடும். பொதுச் சேவைகளில் நாட்டம் ஏற்படும். சிறு பயணங்கள் ஏற்படலாம்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post