ஜப்பானில் நிகழ்ந்த 7.6 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் NERV ஆகியவை சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டன,#ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் 7.6 நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் உயர அலைகள் எதிர்பார்க்கப்படுகிறது. கடலோரப் பகுதிகள், ஆறுகள் அல்லது ஏரிகளுக்கு அருகில் இருப்பவர்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும். ஜப்பானின் அமோரி மாகாணத்தின் பசிபிக் கடற்கரை, இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோவின் மத்திய பசிபிக் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களை உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
