நாட்டில் இன்றையதினம் (15), தங்க விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என , இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 342,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 313,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,750 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
.jpeg)