ரியாத் பள்ளிகளுக்கு விடுமுறை
ரியாத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (15 டிசம்பர்) பள்ளிகளுக்கு விடுமுறை
வானிலை மோசம் காரணமாக பள்ளிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மத்ரஸதி மூலம் தொலைநிலை வகுப்புகள் நடத்தப்படும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
.jpeg)