அஸ்வெசும 2ம் கட்ட பயனாளிகளுக்கு ஜனவரி மாதக் கொடுப்பனவு 2026-01-23 அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்குரியவர்களுக்கு ஜனவரி மாதக் கொடுப்பனவு (2026- ஜனவரி) மாதக் கொடுப்பனவு அவர்களின் அஸ்வெசும கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டு உள்ளது. இக் கொடுப்பனவை 2026-01-28 ஆம் திகதியன்று உங்கள் வங்கிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.
