தங்கத்தின் விலை 4 மடங்காக உயரும் சாத்தியம்: எகிறப்போகும் ஒரு கிராமின் பெறுமதி - இன்று பதிவாகியுள்ள நிலவரம்

 

இலங்கையிலும் உலக சந்தையிலும் தங்கத்தின் விலையானது பெரும் ஏற்ற இறக்கங்களை அண்மைய நாட்களாக சந்தித்து வருகின்றன.


இந்த நிலையில் இன்றைய தினம் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 4 இலட்சம் ரூபாவாக பதவாகியுள்ளது.


அத்துன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 370,000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை உலக சந்தை தகவல்களின் படி இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5180 முதல் 5190 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post