சக்தி வாய்ந்த சதுர்த்தி-இன்றைய ராசிபலன்{5.2.2026}

 

வியாழக்கிழமை, 5 பெப்ரவரி 2026
மேஷம்
aries-mesham
பிள்ளைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. கோபத்தைக் குறைத்து, அமைதியாக நடந்தால் எதிர்ப்புகள் குறையும். உங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. ஏளனமே மிஞ்சும்.
ரிஷபம்
taurus-rishibum
அன்னையின்பால் அன்பு வைத்தால் ஆசிர்வதிக்கப் படுவீர்கள். வியாபாரத்தில் தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தேவையற்ற சிந்தனைகளால் படுத்தவுடன் தூக்கம் வராது.
மிதுனம்
gemini-mithunum
மனைவியின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். குழந்தைகள் கேட்டதை வாங்கிக் கொடுத்துப் பாசம் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.
கன்னி
virgo-kanni
பணிமாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
எதிர்பார்த்த தனலாபம் இன்றி குடும்பத்தில் நிம்மதி குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம்.
கடகம்
cancer-kadagam
அனைத்து விஷயங்களிலும் அலட்சியம் தவிர்த்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். அரசு உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
சிம்மம்
leo-simmam
தனவரவால் மனத் திருப்தி ஏற்படும். புத்தி சாதுர்யத்தால், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். இனிய பயணங்களால் இன்பம் பெருகும். அரசயோகம் தரும் நாள்
துலாம்
libra-thulam
அனைத்து செயல்பாடுகளிலும் வெற்றி கிட்டும். அரசு உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயர்வு ஏற்படும்.
மீனம்
pisces-meenam
அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் தலைதூக்கும்.
தனுசு
sagittarius-thanusu
பூஜை சம்பந்தமான பொருட்களை விற்பவர்களின் இலாபம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வியாபாரிகளுக்குத் தனலாபம் அதிகரிக்கும். வேலைக்கான நேர்காணல்களில் வெற்றி கிடைக்கும். கீழே பணிபுரிபவர்களுக்குக் கட்டளையிடும் உயர்பதவி கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
இனிய பேச்சினால் புதிய காதல் சம்பவங்கள் கைகூடும். அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும். மனைவி மூலமான நன்மைகள் அதிகரிக்கும். பலவழிகளிலும் பணம் வரும்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.