Type Here to Get Search Results !

மூன்று மாணவிகள் மாடியில் இருந்து குதித்து உயிர் மாய்ப்பு-வெளியான பேரதிர்ச்சி காரணம்-பெற்றோர்களே மிகவும் அவதானம்

 

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் கேம் விளையாடக்கூடாது என பெற்றோர் கண்டித்ததால் 3 சகோதரிகள் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காசியாபாத்தில் சேதன் குமார் என்பருக்கு பாக்கி (12), பிராச்சி (14), விஷிகா (16) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூன்று பெரும் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கேமிங் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். 

இந்நிலையில், ஆன்லைன் கேமிங் விளையாடுவதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனை மன வருத்தம் அடைந்த 3 சகோதரிகளும் 9 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad