பெப்பரவரி மாத கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு
பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 15ம் திகதிக்கு முதல் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரிகள் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.