அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

 

ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கென இணையத்தளம் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திணைக்களம் இதற்கான வசதிகளைச் செய்துள்ளது. இந்த விடயம் ஓய்வூதியத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.திணைக்களத்துடன் தொடர்பிலுள்ள 20 ஓய்வூதியதாரர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இதன்போது, பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டன. விசேடமாக தற்போது கையடக்க தொலைபேசி ஊடாக, ஓய்வூதியதாரர்கள் அணுகக்கூடிய பல சேவைகள் ஓய்வூதியதியத் திணைக்களத்தினால் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Related Post
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post