Type Here to Get Search Results !

உலக சந்தையில் தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றும் குறைந்தது

 

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறமை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்று அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் கூறுகிறது. அதன்படி இன்று, உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,737 அமெரிக்க டொலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த மாதங்களில் வரலாரு காணாத உச்சத்தை தங்கம் விலை எட்டி இருந்த்து. இந்நிலையில் தற்போது தங்கம் விலையானது தொடர் சரிவில் விலை குறைந்து வருகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad