ஓமன் நாட்டின் சோஹர் நகரில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர்; 10 இந்தியர்கள் காயமடைந்தனர் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
