உலக முடிவில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த மாணவி பாதுகாப்பாக மீட்பு

உலக முடிவில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த மாணவி பாதுகாப்பாக மீட்பு

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி உலக முடிவு மலைத் தொடரில் 'செல்பி' எடுக்கச்சென்று தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவி - பல மணிநேர தேடுதலின் பின்னர் பாதுகாப்பாக மீட்பு.