இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்


 இலங்கையில் தனியார் வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் உட்பட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 2026 ஜனவரியில் 224 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. டிசம்பர் 2025 இல் பதிவான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 301 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டு (2026) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு கடந்த ஆண்டு (2025) உடன் ஒப்பிடும்போது சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


கடந்த ஆண்டு (2025) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 2047 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து, 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.