எரிபொருள் விநியோகம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அரசு வெளியிட்ட பெரு மகிழ்ச்சி அறிவிப்பு

 

🚨 QR குறியீட்டின் கீழ் பின்வரும் வாகனங்களுக்கா வாராந்த எரிபொருள் அளவு இன்று நள்ளிரவு (21) முதல் அதிகரிக்கப்படும்.


⛽ கார்கள் - 25 லீற்றர (10 லீற்றர் அதிகரிப்பு).


⛽முச்சக்கர வண்டி- 20 லீற்றர் (5 லீற்றர் அதிகரிப்பு).


⛽கார்கள் – 25 லிட்டர் (10 லிட்டர் அதிகரிப்பு)


⛽மூன்று சக்கர வண்டிகள் – 20 லீற்றர் (5 லீற்றர் அதிகரிப்பு) 


⛽ மோட்டார் சைக்கிள்கள் – 8 லீற்றர் (3 லீற்றர் அதிகரிப்பு)


⛽பேருந்துகள் – 100 லீற்றர் (40 லீற்றர் 

அதிகரிப்பு) 


⛽ வான்கள் – 50 லீற்றர் (10 லீற்றர் அதிகரிப்பு)


⛽ Land vehicles – 40 லீற்றர் (15 லீற்றர் அதிகரிப்பு)