என்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் விஜய்..- சங்கீதா புதிய மனு தாக்கல்!

விவாகரத்து வழக்கு முடியும் வரை என்னை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கி இருக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என மனைவி சங்கீதா புதிய மனு அளித்துள்ளார்.

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் மனைவி கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துஇருந்தார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : நடிகர் விஜய்க்கு நடிகை ஒருவரிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், இதனை கடந்த 2021 ஆம் ஆண்டு தான் கண்டுபிடித்தேன். இந்த உறவை கைவிடுமாறு வலியுத்திய போது, அதற்கு ஒப்புக்கொண்டதாக கூறினார். இருப்பினும் அந்த உறவை தொடர்ந்து வந்தார்

இதனை நான் தட்டிக்கேட்ட போது வீட்டில் எனக்கான உரிமைகளை வழங்க விஜய் நிறுத்திவிட்டார். மேலும், வெளியே செல்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தனக்கு விதித்தார். மேலும், நிதி நெருக்கடிகளுக்கு ஆளாக்கினார். இதனால் நான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இது தனக்கு மிகுந்த வலியையும், மன உளைச்சலை அளித்தது. மேலும், விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வது, அங்கு எடுக்கும் புகைப்படங்களில் வெளிவது உள்ளிட்ட செயல்களில் ஈடுப்பட்டு வந்தார்.

விஜயகாந்த் மீதான அன்பு...ஓட்டாக மாறுமா? வெங்கட ரமணி

என்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் விஜய்..- சங்கீதா புதிய மனு தாக்கல்!

விவாகரத்து வழக்கு முடியும் வரை என்னை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கி இருக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என மனைவி சங்கீதா புதிய மனு அளித்துள்ளார்.

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் மனைவி கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துஇருந்தார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : நடிகர் விஜய்க்கு நடிகை ஒருவரிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், இதனை கடந்த 2021 ஆம் ஆண்டு தான் கண்டுபிடித்தேன். இந்த உறவை கைவிடுமாறு வலியுத்திய போது, அதற்கு ஒப்புக்கொண்டதாக கூறினார். இருப்பினும் அந்த உறவை தொடர்ந்து வந்தார்.

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு

இதனை நான் தட்டிக்கேட்ட போது வீட்டில் எனக்கான உரிமைகளை வழங்க விஜய் நிறுத்திவிட்டார். மேலும், வெளியே செல்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தனக்கு விதித்தார். மேலும், நிதி நெருக்கடிகளுக்கு ஆளாக்கினார். இதனால் நான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இது தனக்கு மிகுந்த வலியையும், மன உளைச்சலை அளித்தது. மேலும், விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வது, அங்கு எடுக்கும் புகைப்படங்களில் வெளிவது உள்ளிட்ட செயல்களில் ஈடுப்பட்டு வந்தார்.

இது துரோகம் மற்றும் நம்பிக்கையை மீறுவதற்கு சமம் என நினைத்தேன். தன்னையும் தனது குழந்தைகளையும் அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் தான் 2 வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன். இதனைத் தொடர்ந்து கடந்த 2025 ஆம் ஆண்டு இருவரும் பேசி பரஸ்பரமாக விவாகரத்து பெற முயன்ற போது இதற்கு விஜய் மறுத்துவிட்டார். தொடர்ந்து 2 முறை விவாகரத்து கேட்ட போது அதற்கு விஜய் ஒத்துவராமல் போனார்

நீலாங்கரை வீடு தங்க அனுமதி மனு

இதற்குப் பிறகு விஜய்யுடன் சேர்ந்து வாழ முடியாது. அதனால் விவாகரத்து வழங்குமாறு செங்கல்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளேன் .மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், விஜய்யின் வருமானம் மற்றும் சமூகத்தில் அவர் பெற்றிருக்கும் அந்தஸ்தை கருத்தில் கொண்டு தமக்கு உரிய வகையில் நியாயமான மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்ற ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று சங்கீதா குறிபிட்டு இருந்த நிலையில், தற்பொது பொதுவெளியில் வெளியாகி பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட செங்கபட்டு நீதிமன்றம் ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், விவாகரத்து வழக்கு முடியும் வரை என்னை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கி இருக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என மனைவி சங்கீதா புதிய மனு அளித்துள்ளார்.

நடிகர் விஜய் பூவே பூசுவா படம் 1996 வெளியாகி வெற்றிபெற்றது. சங்கீதா லண்டனில் வசித்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். சென்னை வந்தபோது, ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயை சந்தித்து பேசினார். அதன்பின் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு குடும்ப சம்மதத்துடன் 1999 ஆகஸ்ட் 25 அன்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் சஞ்சய், மற்றும் திவ்யா மகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக விஜய் நடித்த இசை வெளியிட்டு விழா , கட்சி தொடங்கிய போது கூட சங்கீதா கலந்துக் கொள்ளவில்லை. அப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியான போது எந்த வித பதிவில் தெரிவிக்காமல் இருந்தார் விஜய். பல ஆண்டுகளாக புதைந்திருந்த விவகாரம் சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் தெரியவந்துள்ளது. இதனால் விஜய் அரசியல் வாழ்க்கையிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.

Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post