இன்று குறைந்த தங்கம்-நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,748.73 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, வெள்ளியின் விலையும் 75.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததையடுத்து இந்த விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன