சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (27.04.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலர்களாக பதிவாகியுள்ளது. அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.04 டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தகவலின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 365200 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 397000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
