அதி புத்திசாலிகளாகவே பிறப்பெருத்த டாப் 3 ராசிகள் ! யார் யார்ன்னு தெரியுமா?

 


ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடை பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் இவர்களை ஆளும் கிரகத்தை தீர்மாணிக்கின்றது.

அதன் தாக்கமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தனித்துவ திறமைகள் உட்டபட அவர்களின் குணங்களிலும் ஆழைமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதீத அறிவாற்றலும், புத்திகூர்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி நாம் நினைப்பதை விட அதிகமான அறிவாற்றலும், ராஜ தந்திர குணமும் கொண்ட ராசியினர் குறுத்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் போர் கிரகமான செவ்வாயின் ஆதிக்கம் கொண்டவர்கள் என்பதால், இவர்கள் தங்களின் இலக்கை அடைவதில் குறியாக இருப்பார்கள். 

எவ்வளவு தடைகள் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி பயணிப்பதிலும், ராஜ தந்திரத்துடன் காய் நகர்த்துவதிலும் இவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள்.

மிதுனம்

இரட்டை இயல்புக்கு பெயர் பெற்ற மிதுன ராசியினர் தங்களின் புத்திகூர்மையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு இயல்பாகவே உலகத்து அறிவு அபரிமிதமாக இருக்கும். மற்றவர்கள் ஒரு வாரத்தில் கற்றுக்கொள்ளும் விடயங்களை இவர்கள் வெறும் 3 நாளில் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்

மர்மமான இயல்புக்கும் ரகசிய தன்மைக்கும் பெயர் பெற்ற விருச்சிக ராசியினர் பிறப்பிலேயே அதி புத்திசாலிகளாக இருப்பார்கள்.

இவர்கள் ஒரு விடத்தை அடைய வகுக்கம் திட்டங்கள் பார்போரை வியபப்பில் ஆழ்த்தும் அளவுக்கு அறிவாற்றல் நிறைந்ததாக இருக்கும். இவர்களை அறிவால் வீழ்த்துவது மிகவும் சவாலானதாக இருக்கும்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post