நுகர்வோர் விவகார அதிகாரசபை 2026 மே 18 முதல் 24 வரையிலான வாரத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச சில்லறை விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சந்தையில் நிலவும் விலை நிலவரங்களை நுகர்வோருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த விலைகள் வாராந்தம் ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றன.
அந்தப் பட்டியல் பின்வருமாறு:
கோதுமை மா - 153.00 - 172.00
வெள்ளைச் சீனி - 195.00 - 235.00
பருப்பு - 225.00 - 249.00
உருளைக்கிழங்கு (இந்தியா) - 160.00 - 228.00
உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்) - 160.00 - 201.00
பெரிய வெங்காயம் (இந்தியா) - 175.00 - 218.00
பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) - 112.00 - 160.00
சிவப்பு வெங்காயம் (இறக்குமதி) - 280.00 - 320.00
உலர்ந்த கருவாடு (தாய்லாந்து) - 1,100.00 - 1,156.00
உலர்ந்த கருவாடு (இதர) - 1,080.00 - 1,309.00
காய்ந்த மிளகாய்900.00 - 1,087.00
வெள்ளை முட்டை (ஒன்று) - 30.00 - 35.00
சிவப்பு முட்டை (ஒன்று) - 32.00 - 37.00
உள்ளூர் டின்மீன் (Mackerel 425g) - 380.00 - 480.00
உள்ளூர் டின்மீன் (Linna 425g) - 460.00 - 560.00
உள்ளூர் வெள்ளை பச்சை அரிசி - 180.00 - 220.00
உள்ளூர் சிவப்பு பச்சை அரிசி - 168.00 - 220.00
உள்ளூர் வெள்ளை நாடு அரிசி - 190.00 - 230.00
பிராய்லர் சிக்கன் - 1,000.00 - 1,250.00
பால் மா (400g) - 990.00 - 1,155.00
