பாடசாலை மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

 


ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்வி செயலாளர், எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post