உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 96.63 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
இதற்கமைய WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று மசகு எண்ணெய்யின் விலை 90.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதன்படி, உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலருக்கும் குறைவான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நிதி ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன
