வசமாக சிக்கினார் நாமல் ராஜபக்ச: துருவித் துருவி விசாரணை

 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

விசாரணை ஒன்றுக்கு அமைவாக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே அவர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.