டில்லியில் பெய்த கனமழையால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கியது. இதனால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
வெள்ளம் வடியாததால் அரை மணி நேரமாக காத்திருந்தோம் எனவும் இதுபோன்ற காட்சியைத் தான் பார்த்ததே இல்லை என்றும் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டில்லியின் ஏனைய இடங்களிலும் இதேபோல வெள்ளம் தேங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
