சலனம் தீர்க்கும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{26.4.2025}

 

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
இன்று, சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் சுமுகமாக இருந்தால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று ஆரோக்கிய நிலை சீராக இருக்கும். ஏதாவது ஒரு நினைவில் மனம் உழன்று கொண்டிருக்கும். பயண ஆர்வமும், சூழ்நிலை மாற்றத்தையும் விரும்புவீர்கள். சமூக சேவைக்கான எண்ணம் எழும்.
மிதுனம்
gemini-mithunum
தொழிலில் அதிக இலாப வரவால் தனலாபம் பெருகும்., நல் ஆரோக்கியமும் ஏற்படும். கல்வியில் முன்னேற்றத் தடைகள் ஏற்படலாம். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.
கன்னி
virgo-kanni
இன்று தங்கள் மனையாள் இனிய மாற்றங்களையும், இன்பப் பயணங்களையும் விரும்புவார். தன வருமானம் அதிகரிக்கும். உறவுகளை சந்திப்பதால் உற்சாகம் பெருகும்.
மகரம்
capricorn-magaram
இன்று குழந்தைகள் பால் பாச மழை பொழிவார்கள். எல்லாவற்றிலும் சுலபமாக வெற்றிகள் குவியும். பலவழிகளிலும் தன லாபம் அதிகரிக்கும். நண்பன், நண்பர்கள் அருகாமை ஆனந்தம் தரும்.
கடகம்
cancer-kadagam
இன்று, ஆராய்ச்சி மனப்பான்மையோடு செயல்படுவீர்கள். நண்பர்களின் தொடர்பு நலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். கடல் கடந்த விவகாரங்கள் வெற்றி அளிக்கும்.
சிம்மம்
leo-simmam
இன்று, கூட்டாளிகளால் இலாபம் இருக்காது. கதாநாயகனாக எண்ணிக் கொள்வதையும், தியாக மனப்பான்மையும் விடுவது நல்லது. பெண்கள் வழக்குகளை சந்திக்க நேரலாம்.
துலாம்
libra-thulam
இன்று விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.
மீனம்
pisces-meenam
இன்று, பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். இட மாற்றங்கள் ஏற்படலாம். விவசாயம் மூலம் இலாபங்கள் இருக்கும். வாகன யோகம் உண்டு.
தனுசு
sagittarius-thanusu
இன்று, மனோ பயம் அதிகரிக்கும். எல்லாவற்றிலும், அனைவரின் மீதும் ஒரு சந்தேக சூழல் நிலவும். ஆரோக்கியக் குறைவு, மனக் கவலைகள் ஏற்பட குடும்ப வாழ்க்கையில் குதூகலம் குறையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவினால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவது கூடாது. பயணங்களில் ஏற்படும் தடையால் அமைதியற்ற மனநிலையில் இருப்பார்கள்.
கும்பம்
aquarius-kumbam
இன்று மரியாதைக் குறைவு களால் மன உளைச்சல் ஏற்படலாம். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சுமாரான ஆதாயம் அடைவீர்கள். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post