சற்று முன் நேர்ந்த விபத்து-சாரதிக்கு நேர்ந்த துயரம்..!

 பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டிகள் இரண்டு, இன்று (22)  விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

ஹெரோ கீழ்ப்பிரிவில் கட்டப்படும் கட்டடம் ஒன்றுக்கு சென்ற, கொங்ரீட் கலைவை இயந்திர வண்டி பாதையை விட்டு விலகி, மற்றொரு கொங்ரீட் கலவை இயந்திர வண்டியின் மீது விழுந்துள்ளது.

வீதியில் கவிழ்ந்த கொங்ரீட் கலவை இயந்திர வண்டிகள் ; சாரதி படுகாயம் | Concrete Mixer Trucks Overturn On Road

ஒரு கொங்ரீட் வண்டியின் சாரதி, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post