யாழ் இந்து கல்லூரியில் சாதித்த மலையக மாணவன்..!

 

நுவெரலியா மாவட்டம், பூண்டுலோயாவை சேர்ந்த யாழ் இந்து கல்லூரி மாணவன் ச. அபிசேக்தேவர் 3A சித்தியினை பெற்று பொறியியல் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

மாவட்ட நிலை - 5

தேசிய நிலை - 60

மலையகம் கிழக்கு மாகாணம் மற்றும் வன்னி பிராந்தியத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்க வாய்ப்பில்லாத மாணவர்களுக்கு வாய்ப்பினை வழங்கி வரும் யாழ் இந்து கல்லூரி.