தந்தையை இழந்த நிலையிலும்-பொருளாதார நெருக்கடிக்குள்ளும் சாதித்த வவுனியா மாணவி..!

 

தந்தையில்லாமல் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னின்றாலும் தனது முயற்சியில் வவுனியா புளியங்குளத்தைச்சேர்ந்த செல்வி சதுர்சிகா வர்த்தகப்பிரிவில் 3A வ/கனகராயன் குளம் ம.வி மாணவி  சாதனை படைத்துள்ளார்.