Type Here to Get Search Results !

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில்..!

 

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதுபாகிஸ்தான் மந்திரி  ஹனிப் அப்பாசி.

எம்மிடம் உள்ள ராணுவ ஆயுதங்களும், ஏவுகணைகளும் பார்வைக்கு வைக்க அல்ல.

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் இதொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


இந்திய - பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையே 27.04.2024 இன்று நள்ளிரவில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad