கிளிநொச்சியை உலுக்கிய சோகம்-14 வயது சிறுவன் பலி..!

 

கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது

மாணவன் ஒருவர் கரியாலை

நாகபடுவான் குளத்தில் நீரில் மூழ்கி

உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் நேற்றையதினம்

(03.05.2025) இடம்பெற்றுள்ளது.


ஜெயபுரம் தெற்கினை வசிப்பிடமாக்

கொண்ட மலர்வண்ணன் விதுசன்

எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்..