புதிய மாதத்தில் உங்கள் ராசிபலன் எப்படி..!{1.6.2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.
ரிஷபம்
taurus-rishibum
தைரியம் கூடும். மனதில் தெம்பு, தெளிவும் நிலைத்திருக்கும். பொதுநல வாழ்க்கையில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் ஓங்கும்.
மிதுனம்
gemini-mithunum
இன்று தனலாபம், குடும்பத்தில் நிம்மதி ஆகியவை……………… குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழில் முதலீடுகளை குறைப்பது நல்லது.
கன்னி
virgo-kanni
திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவர். வீடு, நிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.
மகரம்
capricorn-magaram
எல்லா விதத்திலும் பூரண சுகம் ஏற்படும். வாகன, போஜன சுகங்கள் திருப்திகரமாக இருக்கும். புத்தாடை, புது அணிகலன்கள் சேரும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும்.
கடகம்
cancer-kadagam
பெரியவர்கள் அன்பைப் பொழிவர். அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படலாம். இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள்.
சிம்மம்
leo-simmam
எதிர்பாராத இடங்களிலிருந்து பணவரவு இல்லாமல் பணமுடை ஏற்படும். வீட்டில் பெண்கள் அதிகம் செலவு செய்யாமல் அடக்கி வாசிப்பது நல்லது. குறிக்கோளற்ற பயணங்கள் ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.
மீனம்
pisces-meenam
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாகனங்களில் செல்லும் முன் முக்கிய பாகங்களை சோதித்து எடுத்துச் செல்லவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
மனைவியின் கலகத்தால், வீட்டில் மனநிம்மதி குறையும். முறையான வழியில் சம்பாதிப்பது நல்லது. தீய வழியில் சென்றால் வழக்கு விவகாரங்கள் சந்திக்க நேரலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் ஓங்கும். புண்ணிய காரியம் ஈடுபாடுகள் மூலம் புதுத்தெம்பு உருவாகும். எல்லா வகையிலும் நற்பலன்கள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
சூரியனைக் கண்ட பனிபோல பகைவர்கள் மறைவர். நண்பர்களின் உதவியால் தனவரவு கூடும். சிலருக்கு சொந்த வீடு அமையலாம். புதிய தோழிகள் நட்பு மகிழ்ச்சி தரும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post