பீடியிலும் உழுந்து வடை-மக்களே அவதானம்..!

 

ஹட்டனில் உள்ள  ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலையில் தேநீர் அருந்துவதற்காய் சென்றுள்ளார்.

 சின்னதாய் பசி எடுக்க   உளுந்து வடை ஒன்றையும் வாங்கி  எடுத்து பிய்த்த போது ஒரு துண்டு பீடி உளுந்து வடையில்  இருந்துள்ளது.