மேஷம்
aries-mesham
இன்று வீட்டில் பெரியவர்கள் பாசத்துடன் அரவணைத்து செல்வர். நல்ல வாகன யோகம் ஏற்படும். வாக்கு வன்மையால் வியாபார விருத்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் சேரும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று வெளியாட்களின் தலையீட்டால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு, பின் குடும்பத்தில் நிம்மதி நிலவும். விரயச் செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.
மிதுனம்
gemini-mithunum
இன்று தனலாபமும், அனைத்து வகை நன்மைகளும் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கன்னி
virgo-kanni
இன்று அனுகூலமற்ற நாள். வழக்கு, வியாஜ்ஜியங்கள் வெற்றி காண இயலாது. எனவே, தள்ளிப் போடுவது நல்லது. நியாயமான செயல்களில் மட்டும் ஈடுபடுவது நல்லது.
மகரம்
capricorn-magaram
இன்று வீட்டில் திருடு போகாத வண்ணம் இருக்க, மதிப்பு உயர்ந்த பொருட்களை பாதுகாப்பது நல்லது. எந்தக் காரியங்கள் செய்யும் முன்பும் யோசித்து செய்யுங்கள்.
கடகம்
cancer-kadagam
இன்று அரசு ஆதரவு மற்றும் பெரியோர்களால் உதவி பெற்று மகிழ்வீர்கள். அதிகார பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். திருமணப் பேச்சுக்கள் எழலாம்.
சிம்மம்
leo-simmam
இன்று கோவில், குளம் பணி மற்றும் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல குழந்தை பிறக்கும். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். சிலருக்கு புத்திர பாக்கியத்திற்கு வழி பிறக்கும்.
துலாம்
libra-thulam
இன்று புத்தாடைகள் கிடைக்கும். மனைவி மூலம் நன்மைகள் பல உண்டாகும். பல வழிகளில் தனவரவு உண்டாகும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாகன சுகம் உண்டு.
மீனம்
pisces-meenam
இன்று தன லாபம் அதிகரிக்கும். என்று சொல்வதற்கில்லை. மாணவர்களின் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள்.
தனுசு
sagittarius-thanusu
இன்று குழந்தைகளின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை. அரசால் ஆதாயம் கிடைக்க அதிக பிரயாசைப் பட வேண்டியிருக்கும். நண்பர்களே பகையாக கூடும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று புதுப் பெண்ணின் சினேகம் ஏற்படுவதால் மனதில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் ஏற்படும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். .
கும்பம்
aquarius-kumbam
இன்று உங்கள் மனதில் தெம்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். மனைவியும் மறுக்காமல் அதிகம் ஒத்துழைப்பால். தன்னம்பிக்கை கூடும்.