இதுவரையிலும் 50 வீதத்தை கடக்காத வாக்களிப்பு-மக்கள் மந்த கதியில்..!

 இலங்கையில்  நாடாளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் உள்ளூராட்சி தேர்தலில்    இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இன்று மாலை 4 மணி அளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; 50 வீதம் கூட பதிவாகவில்லை! | Local Elections Not Even 50 Percent Registered

மதியம் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் 

மாத்தறை - 42%

மன்னார் - 40%

திருகோணமலை - 36%

பதுல்லா - 36%

காலி - 35%

யாழ்ப்பாணம் - 35%

பொலன்னறுவை - 34%

கேகாலை - 33%

கண்டி 33%

அம்பாறை - 31%

இரத்தினபுரி - 30%

புத்தளம் - 30%

அநுராதபுரம் - 30%

கொழும்பு - 28%

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post