வியாழக்கிழமை, 29 மே 2025
மேஷம்
aries-mesham
புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்கள் நட்பால் சந்தோஷம் ஏற்படும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும். கல்வியில் வெற்றி பெறக் கடின உழைப்பு தேவை
ரிஷபம்
taurus-rishibum
மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என முன்னேற முயலுங்கள்.
மிதுனம்
gemini-mithunum
நல்ல வாகன யோகம், உறவுகளைச் சந்திப்பதால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். படுக்கை சுகங்கள் ,ருசியான உணவு வகைகள் ஆகியவையும் கிடைக்கும்
கன்னி
virgo-kanni
தீர்த்த யாத்திரைகள் மகிழ்ச்சி தரும்.. உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பிறருக்குக் கட்டளை இடும் அதிகாரம் பதவியை அலங்கரிப்பார்கள்.
மகரம்
capricorn-magaram
பகைவர்கள் உங்களைக் கண்டு பயந்து விலகுவர். பயணத்தால் தன லாபம் அதிகரிக்கும். விரும்பிய அனைத்தும் வீடு வந்து சேரும். புதுப் பெண்கள் சிநேகம் மகிழ்ச்சி அளிக்கும்.
கடகம்
cancer-kadagam
இடமாற்றம் ஏற்படலாம். தாய், சகோதரி, காதலி போன்ற பெண்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற கோபத்தால் வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.
சிம்மம்
leo-simmam
பணவரவு வந்த வண்ணம் இருக்கும். நோய் நீங்கி சுகம் கூடும். ஆரோக்கியம் மேம்பாடு அடையும், நல்லுணவு, புத்தாடைகள், நண்பர்கள் சந்திப்பு ஆகியவை ஏற்படும்.
துலாம்
libra-thulam
பல வழிகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. புகழ் ஓங்கும். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும்.
மீனம்
pisces-meenam
தாயின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை. எல்லாவற்றிலும் ஒருவித பயவுணர்வு ஏற்படலாம். காரியத்தடைகள், தூக்கமின்மை ஆகியவற்றால் மனநிம்மதி குறையும்.
தனுசு
sagittarius-thanusu
புது புது ஆடைகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர் எனப் பெயர் எடுப்பீர்கள். அரசு சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் அனுகூலமாய் நடக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பொருள் இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.. எதிர்பாராத செலவுகள், மற்றும் தேவையற்ற அவமானங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு இலாபம் கிட்டும்.
கும்பம்
aquarius-kumbam
பயணத்தின் போது பதட்டத்தைக் குறைத்தால் விபத்தை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் எதிர்பார்க்க இயலாது. குழந்தைகளுக்கு சிறு உபாதைகள் எழலாம்.