மட்டு சந்திவெளிச் சந்தைக்கு முன் விபத்து இருவருக்கு காயம்.
சந்திவெளி சந்தை வீதிக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் வீதியால் சென்ற காரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருக்கு காயம் ஏற்ப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .