வெருகல் பிரதேச சபை தமிழரசு வசம்..!

 


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 


திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 4,307 வாக்குகள் - 8 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,712 வாக்குகள் -3 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 830 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post