படகு மூலம் களவாக யாழ் வந்தவர் கைது..!

 தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் , படகு மூலம் தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு சென்று தஞ்சமடைந்த நபர் , மீண்டும் இலங்கைக்குள் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் நுழைந்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு களவாக வந்தவர் கைது | A Thief Came Jaffna From Tamil Nadu Was Arrested

குறித்த நபர் படகில் நெடுந்தீவு கடற்பகுதியை அண்மித்த போது ,கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post