உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 6,995 வாக்குகள் - 13 உறுப்பினர்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 4,255 வாக்குகள் - உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,329 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 2,512 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) - 1,165 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்